Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சூர்யாவின் மகளா இது...? டீனேஜ் வயசுல செமயா இருக்காங்களே!

சூர்யாவின் மகளா இது...? டீனேஜ் வயசுல செமயா இருக்காங்களே!
, செவ்வாய், 7 பிப்ரவரி 2023 (12:23 IST)
நடிகர் சூர்யா மகள் தியாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 
 
சூர்யா - ஜோதிகா தம்பதி காதலர்களின் சிறந்த ஜோடியாகவும் பார்க்கப்படுகின்றனர். உயிரிலே கலந்தது , மாயாவி , பேரழகன் , பூவெல்லாம் கேட்டுப்பார், காக்க காக்க , சில்லுனு ஒரு காதல் உள்ளிட்ட படங்களில் சேர்ந்து நடித்து ரசிகர்ளின் பேவரைட் ஜோடியாக பார்க்கப்பட்டனர். 
 
பின்னர் அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் காதலித்து கடந்த 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி இரு வீட்டில் உள்ள பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இவர்களுக்கு தியா , தேவ் என்ற மகள் , மகன் இருக்கின்றனர்.  
webdunia
எப்போதுவது குடும்பத்தோடு இருக்கும் இவர்களின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாவதுண்டு. அந்தவகையில் தற்போது மகள் தியா நன்றாக வளர்ந்து METRURE ஆக இருக்கும் புகைப்படம் ஒன்று சமூகவலைதளவாசிகளின் கவனத்தை ஈர்த்து வைரலாகியுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

Glitters உடையில் கிக்கு ஏத்தும் ரகுல் ப்ரீத் சிங் - ரீசென்ட் கிளிக்ஸ்!