Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் முறையாக டபுள் ஆக்‌ஷனில் இறங்கும் சிவகார்த்திகேயன்!

Webdunia
சனி, 18 செப்டம்பர் 2021 (16:38 IST)
சிவகார்த்திகேயன் நடிக்கும் சிங்கபாதை படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் இப்போது டான் படம் உருவாகி வருகிறது. ஏற்கனவே அவர் அயலான் மற்றும் டாக்டர் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் புதுமுக இயக்குனர் அசோக் குமார் இயக்கத்தில் அவர் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். அந்த படத்துக்கு சிங்கபாதை எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளதாம்.

இம்மாதம் இறுதியில் டான் படப்பிடிப்பு முடிய உள்ள நிலையில் அடுத்த மாதம் சிங்கப்பாதை படத்தின் படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன் கலந்துகொள்ள உள்ளார். இந்த படத்தில் முதல் முறையாக சிவகார்த்திகேயன் அப்பா மற்றும் மகன் என இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினியின் ‘கூலி’ படத்தில் இணைந்த பிரபலம்.. லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு..!

ஹாட் லுக்கிங் போட்டோ ஆல்பத்தைப் பகிர்ந்த திஷா பதானி!

மஞ்சக் காட்டு மைனாவான ரகுல் ப்ரீத் சிங்… கண்கவர் ஆல்பம்!

நிகில் சித்தார்த்தா நடிப்பில்,ராம் வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான 'தி இந்தியா ஹவுஸ்' படத்தின் தொடக்க விழா

ஒரு வழியாக இறுதிகட்டத்தை நெருங்கும் விடுதலை 2 ஷூட்டிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments