Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புனித் ராஜ்குமாரின் சமாதிக்கு சென்ற சிவகார்த்திகேயன்!

Webdunia
செவ்வாய், 2 நவம்பர் 2021 (11:01 IST)
கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவை அடுத்து அவரது சமாதியில் சென்று நடிகர் சிவகார்த்திகேயன் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

கன்னடத்தில் புகழ்பெற்ற நடிகரும், பழம்பெரும் கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகனுமான புனித் ராஜ்குமார் சில தினங்கள் முன்பாக மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் இந்திய திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அவரது உடலுக்கு கர்நாடக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டு பெங்களூரில் உள்ள அவரது பெற்றோர்கள் நினைவிடங்களுக்கு அருகே அவரது உடலும் புதைக்கப்பட்டது. இந்நிலையில் புனித் ராஜ்குமாரின் சமாதிக்கு நேரில் சென்ற நடிகர் சிவகார்த்திகேயன் அவரது சமாதியில் மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் உடையில் ஸ்டைலான போஸில் ஜொலிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

கிளாமர் உடையில் ஹோம்லி நாயகி பிரியங்கா மோகன்… கார்ஜியஸ் புகைப்படத் தொகுப்பு!

பெல்ஜியம் கார் ரேஸ் பயிற்சியின் போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித்!

’ரெட்ரோ’ 1000 கோடி ரூபாய் வசூல் செய்யும்: மீண்டும் லூஸ் டாக் விடும் சூர்யாவின் ரசிகர்கள்..!

தமிழ்நாட்டில் இத்தனை திரைகளில் ரிலீஸ் ஆகிறதா சூர்யாவின் ‘ரெட்ரோ’?

அடுத்த கட்டுரையில்
Show comments