Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 நாட்களில் 30 கோடிக்கும் மேல்: ‘டான்’ வசூல் நிலவரம்!

Webdunia
திங்கள், 16 மே 2022 (18:54 IST)
சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படம் ரிலீஸ் ஆகி மூன்று நாட்கள் ஆகியுள்ள நிலையில் இந்த படம் 30 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது
 
டான்  திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி முதல் நாளில் 13 கோடியும் இரண்டாவது நாளில் 11 கோடியும் மூன்றாவது நாளில் 9 கோடி வசூலாகியுள்ளது. இதுவரை மொத்தம் இந்த படம் 33 கோடி வசூல் ஆகி உள்ள நிலையில் இந்த படத்தின் பட்ஜெட்டை மொத்தம் 40 தான் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 இன்னும் பல திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படம் டாக்டர் படம் போலவே வசூலில் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 அஜீத்-விஜய் படங்கள் திரையரங்க உரிமையாளர்களுக்கு நஷ்டத்தை கொடுத்து வரும் நிலையில் சிவகார்த்திகேயன் திரைப்படம் நல்ல லாபத்தைக் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அதிகாரத்திற்காக அல்ல.. மக்களுக்காக மட்டுமே தலைவர்.. விஜய்யின் ‘ஜனநாயகன்’ கிளிம்ப்ஸ் வீடியோ..!

ஸ்டைலிஷான உடையில் க்யூட்டான போஸ் கொடுத்த க்ரீத்தி ஷெட்டி!

பொன்னிற உடையில் தேவதையாய் மிளிரும் ரித்து வர்மா!

படை தலைவன் படத்தின் ஒரு வார கலெக்‌ஷன் இத்தனைக் கோடியா?

ரிலீஸான இரண்டாவது நாளே இணையத்தில் கசிந்த தனுஷின் ‘குபேரா’ திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments