Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ ஓடிடியில் ரிலீஸா?

Webdunia
வியாழன், 10 செப்டம்பர் 2020 (21:52 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த நான்கு ஐந்து மாதங்களுக்கு மேலாக திரையரங்குகள் திறக்கப்படவில்லை என்பதும் இதனை அடுத்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் பல திரைப்படங்கள் ஓடிடியில் ரிலீஸாக ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகின்றன என்பதும் தெரிந்ததே 
 
சூர்யாவின் சூரரைப்போற்று படத்தை அடுத்து பல திரைப்படங்கள் ஓடிடியில் ரிலீஸ் செய்ய முயற்சிகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படமும் இந்த பட்டியலில் சேர்ந்து உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இருப்பினும் அக்டோபர் 1ஆம் தேதி திரையரங்குகள் திறப்பது உறுதி செய்யப்பட்டால் ஓடிடி ரிலீஸ் முடிவிலிருந்து டாக்டர் பின்வாங்கும் என்றும் கூறப்படுகிறது
 
சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரித்திசிங், ஷரத் கெல்கர் இஷா கோபிகர் உள்பட பலர் நடித்து வருகின்றனர். விஜய் கார்த்திக்கண்ணன் ஒளிப்பதிவில் நிர்மல் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீங்கள் தரும் அன்பை இரட்டிப்பாக திருப்பி தருவேன்: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி அறிக்கை..!

வித்தியாசமான உடையில் கார்ஜியஸ் லுக்கில் பூஜா ஹெக்டே… ஸ்டன்னிங் ஆல்பம்!

சிவப்பு நிற கௌனில் கார்ஜியஸ் லுக்கில் க்யூட் போஸ் கொடுத்த எஸ்தர் அனில்!

20 ஆண்டுகளுக்கு முன்னர் கைவிட்ட சுயசரிதை எழுதும் பணியை மீண்டும் கையிலெடுக்கும் ரஜினிகாந்த்!

கார்த்திக் சுப்பராஜின் வெப் சீரிஸில் இணையும் மாதவன் &துல்கர் சல்மான்!

அடுத்த கட்டுரையில்
Show comments