Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவகார்த்திகேயன் மகள் வாங்கிய முதல் விருது

Webdunia
திங்கள், 7 ஜனவரி 2019 (20:10 IST)
கடந்த கிறிஸ்துமஸ் தின விருந்தாக ஐந்து படங்கள் வெளியாகியபோதிலும் இதில் ரசிகர்களின் வரவேற்பை பெற்று அனைத்து விநியோகிஸ்தர்களுக்கும் லாபம் பெற்று தந்த ஒரே படம் 'கனா' மட்டுமே. வேறு ஒருசில படங்கள் வெற்றி என்று விளம்பரம் வந்தாலும் விநியோகிஸ்தர்கள் தரப்புக்கு அந்த படங்கள் நஷ்டத்தையே கொடுத்துள்ளது.

இந்த நிலையில் 'கனா' படத்தின் வெற்றிவிழா இன்று நடைபெற்றது. இந்த படத்தில் பணிபுரிந்த ஹீரோ முதல் துணை நடிகர்கள் வரை டெக்னீஷ்யன்கள் உள்பட அனைவருக்கும் படக்குழுவினர் பரிசு கொடுத்து கெளரவித்தனர்.

இந்த நிலையில் 'கனா' படத்தில் ஒரு பாடலை பாடிய பாடகி என்ற வகையில் சிவகார்த்திகேயன் மகள் ஆராதனாவுக்கும் ஷீல்டு கொடுக்கப்பட்டது. சிவகார்த்திகேயன் மகள் வாங்கும் முதல் விருதாகவே இந்த ஷீல்டு கருதப்படுகிறது. இந்த ஷீல்டை ஆராதனாவுக்கு சிவகார்த்திகேயன் மற்றும் சத்யராஜ் இணைந்து கொடுத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார்.. திரையுலகினர் அஞ்சலி..!

ரஜினி ஆண்டி ஹீரோவா? வெளியான கூலி படத்தின் கதை! - தரமான சம்பவம் லோடிங்!

படம் ரிலீஸாக ஒரு வருஷம் இருக்கு.. ஆனா இப்பவே டிக்கெட்டுகள் காலி! - மாஸ் காட்டும் ‘Odyssey’

சின்னத்திரை நயன்தாரா வாணி போஜனின் லேட்டஸ்ட் க்யூட் க்ளிக்ஸ்!

கருநிற உடையில் கண்கவர் லுக்கில் கவரும் பிரியா பவானி சங்கர்!

அடுத்த கட்டுரையில்
Show comments