Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்று முதல் மலையாளத்தில் வெளியாகும் கனா..!

இன்று முதல் மலையாளத்தில் வெளியாகும் கனா..!
, வெள்ளி, 4 ஜனவரி 2019 (14:09 IST)
பாடலாசிரியர் ஆக இருந்த அருண்ராஜா காமராஜ் இயக்குனராக அறிமுமான முதல் படம் கனா. அவரது நண்பரான சிவகார்த்திகேயன் தயாரித்து இருந்தார். 


 
ஒரு சிறு கிராமத்திலிருக்கும் பெண்ணின் கிரிக்கெட் கனவும் அது நனவாக அவர் நடத்தும் போராட்டமும்தான் படத்தின் ஒரு வரி கதை.  இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சத்யராஜ் உள்பட படக்குழுவினர் உணர்வு பூர்வமாக நடித்து இருந்தனர். இந்த படம் கடந்த மாதம் 21ம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.  மலையாளத்தில் மொழி பெயர்க்கப்பட்டு வந்த கனா, இன்று முதல்  கடவுளின் தேசமான கேரளாவில் வெளியாகிறது. இதனை சிவகார்த்திகேயன் உறுதி செய்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விகடன் சினிமா விருதுகள்: 5 விருதுகளை அள்ளிய '96'! ஜானுவுக்கு சூப்பர் விருது