Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூப்பர் ஸ்டாருக்கு வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்

Webdunia
வியாழன், 10 பிப்ரவரி 2022 (19:23 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த திரைப்படமான தலைவர் 169 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் இந்த திரைப்படத்தை நெல்சன் இயக்க உள்ளார் என்பதும் அனிருத் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

முதல் முறையாக ரஜினிகாந்த், நெல்சன் மற்றும் அனிருத் கூட்டணி உருவாகி உள்ளதை அடுத்து இந்த படம் மிகப் பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ள இந்த படம் குறித்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

இந்நிலையில்  நடிகர் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர்  நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்கு நர்  நெல்சன் திலீப்குமார், அனிருத் ஆகியோருக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். மேலும் தலைவா…. மாசிவ் என தனது பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.  
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’சூர்யா 45’ படத்தில் இணைந்த ‘லப்பர் பந்து’ நடிகை; அதிகாரபூர்வமாக அறிவித்த ஆர்ஜே பாலாஜி..!

விடுதலையான அல்லு அர்ஜூன்! நேரில் சந்தித்த ராணா, நாக சைதன்யா! கண்ணீர் விட்ட சமந்தா!

AI டெக்னாலஜி எல்லாம் இல்ல.. ஒரிஜினல் AK தான்! - வைரலாகும் அஜித்குமார் புகைப்படம்!

ஐஸ்வர்யா லஷ்மியின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கேரளா புடவையில் அம்சமான போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

அடுத்த கட்டுரையில்
Show comments