Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவகார்த்திகேயன் 25 ஆவது படத்தை இயக்கப் போவது இவர்தான்… லேட்டஸ்ட் தகவல்!

vinoth
சனி, 10 பிப்ரவரி 2024 (08:21 IST)
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் SK 21 படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் அடுத்து யார் இயக்கத்தில் நடிக்க போகிறார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.

அதற்கடுத்து அவரின் 23 ஆவது படத்தை இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்க உள்ளார். அதன் பின்னர் 24 ஆவது படத்தை டான் படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நடிக்க உள்ளார். அதன் பின்னர் சிவகார்த்திகேயனின் 25 ஆவது படத்தை இயக்குனர் வெங்கட்பிரபு இயக்க உள்ளாராம்.

ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்னர் இருவரும் ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிப்பில் ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆனதாக தகவல் வெளியானது. அந்த படத்தைதான் இப்போது சிவகார்த்திகேயனின் 25 ஆவது படமாக உருவாக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சின்னகுஷ்பூ ஹன்சிகாவா இது… இலியானா போல ஒல்லி லுக்கில் கலக்கல் போட்டோஷூட்!

பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் கிளாமரஸ் போட்டோஷூட்!

குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் இவ்வளவுதானா?... வெளியான தகவல்!

நமக்குள்ள ஏன் இவ்வளவு இடைவெளின்னு சூர்யா கேட்டார்… பிரபல நடிகர் பகிர்ந்த தகவல்!

உடைமாற்றும்போது அத்துமீறி கேரவனுக்குள் வந்த இயக்குனர்- பிரபல நடிகை குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments