Webdunia - Bharat's app for daily news and videos

Install App

50 ஆவது படத்தைத் தானே இயக்கும் சிம்பு… ஹிட் படத்தின் இரண்டாம் பாகமா?

Webdunia
சனி, 11 மார்ச் 2023 (13:13 IST)
பத்து தல படத்துக்குப் பிறகு சிம்பு அடுத்து எந்த படத்தில் நடிக்கப் போகிறார் என்ற கேள்விக்குப் பதிலாய் சமீபத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் தேசிங் பெரியசாமி இயக்கும் படத்தில் சிம்பு நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அறிவிக்கவில்லை. இது சிம்புவின் 48 ஆவது படமாகும். இந்நிலையில் சிம்பு தன்னுடைய 50 ஆவது படத்தை மிகப் பிரம்மாண்டமாக எடுக்க ஆசைப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்காக ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு சூப்பர் ஹீரோ கதையைக் கேட்டுள்ளதாகவும், அதே போல சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் இப்போது பரவி வரும் தகவல்களின் படி சிம்பு தானே அந்த படத்தை இயக்க விரும்புவதாகவும், அந்த படம் அவரின் ஹிட் படமான மன்மதன் படத்தின் 2 ஆம் பாகமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த வாரம் ஓடிடியில் எத்தனை தமிழ் படங்கள்? முழு விவரங்கள்..!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ரவிமோகன் - கார்த்தி.. நண்பர்களின் ஆன்மீக பயணம்..!

நடிகை அபிநயா திருமணம்.. இன்ஸ்டாவில் பகிர்ந்த புகைப்படங்கள் வைரல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கிளாமர் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments