Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பல ஆண்டு போராட்டத்துக்குப் பிறகு ரிலீஸாகும் அண்டாவக் காணோம்… தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்!

vinoth
வெள்ளி, 12 ஏப்ரல் 2024 (11:14 IST)
திமிரு, காஞ்சிவரம் உள்ளிட்ட படங்களில் நடித்தவரும் விஷால் அண்ணனின் மனைவியுமான ஸ்ரேயா ரெட்டி நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் கோலிவுட்டில் ரீஎண்ட்ரி ஆகி நடித்த படம் 'அண்டாவ காணோம்’. ஜே எஸ் கே பிலிம் சார்பாக ஜே சதீஷ்குமார் இந்த படத்தைத் தயாரித்துள்ளார். சி வேல்மதி என்பவர் இயக்கி இருந்தார்.

2020 ஆம் ஆண்டே இந்த படம் முடிந்து ரிலீஸ் ஆகவிருந்த நிலையில் பல காரணங்களால் ரிலீஸ் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது.  இந்நிலையில் இப்போது இந்த படத்தின் ரிலீஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர் சதீஷ்குமார்.

ஜூன் மாதத்தில் ரிலீஸ் ஆகும் என அறிவித்துள்ள நிலையில் “நல்ல கண்டெண்ட் எப்போதும் மக்களை திருப்தி படுத்தும் என நம்பிக்கை உள்ளது. பல போராட்டங்களுக்குப் பிறகு ஜூனில் இந்த படம் ரிலீஸாகிறது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இயக்குனர் ஆகிறார் டைட்டானிக் நாயகி கேட் வின்ஸ்லெட்.. அதிரடி அறிவிப்பு..!

சிவப்பு நிற உடையில் புனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

மாடர்ன் உடையில் ஸ்டைலாக போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் பட முன்பதிவில் சிம்பு ரசிகர்கள் செய்த குசும்பு!

சில்க் ஸ்மிதா தேடியது அவருக்கு வாழ்நாள் முழுவதும் கிடைக்கவில்லை.. இயக்குனர் ஜி எம் குமார் ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments