Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்ப்பமான வயிரோடு நடனமாடும் ஸ்ரேயா… வைரலாகும் த்ரோபேக் வீடியோ !

Webdunia
திங்கள், 18 ஏப்ரல் 2022 (14:00 IST)
நடிகை ஸ்ரேயா திருமணமாகி வெளிநாட்டில் குடியேறிவிட்ட நிலையில் சமீபத்தில் RRR படத்தில் ஒரு வேடத்தில் நடித்திருந்தார்.

தென்னிந்திய மொழி படங்களில் முன்னணி நடிகையாக விளங்கியவர் ஸ்ரேயா. ரஜினியோடு சிவாஜி படத்தில் நடித்ததை அடுத்து முன்னணி கதாநாயகர்களோடு ஜோடி சேர்ந்து நடித்து வந்தார். இடையில் பெரிய சம்பளத்துக்காக வடிவேலுவின் இந்திரலோகத்தில் நா அழகப்பன் படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடினார். அதன் பிறகு அவருக்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன.

ஒரு கட்டத்தில் மற்ற மொழிகளிலும் வாய்ப்புகள் குறைய வெளிநாட்டுக் காதலரை திருமணம் செய்துகொண்டு பாரினிலேயே செட்டில் ஆகிவிட்டார். இந்நிலையில் இப்போது அவர் தன்னுடைய குழந்தையை வெளி உலகுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் அவருக்கு குழந்தை பிறந்ததே வெளி உலகுக்கு இதுவரை தெரியாது.

இந்நிலையில் தற்போது 2020 ஆம் ஆண்டு தான் கர்ப்பமாக இருந்தபோது நடனமாடி மகிழ்ச்சியாக இருந்த ஒரு வீடியோவைப் பகிரவே இணையத்தில் அது தீயாய் பரவி வருகிறது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பொங்கல் ரிலீஸ் பட்டியலில் இணைந்த ஜெயம் ரவியின் ‘காதலிக்க நேரமில்லை’!

வசூலில் படுமந்தம்… பெரும் பட்ஜெட்டில் உருவான மோகன்லாலில் பரோஸ் படத்தின் நிலை!

இந்துஜா ரவிச்சந்திரனின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோஷூட் ஆல்பம்!

தமிழ்ப் படம் புகழ் ஐஸ்வர்யா மேனனின் கார்ஜியஸ் போட்டோஸ்!

பொங்கல் ரிலீஸை உறுதி செய்த மெட்ராஸ்காரன் படக்குழுவினர்!

அடுத்த கட்டுரையில்