Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாயன்னே வந்துருக்காக மற்றும் followers எல்லாரும் வந்துருக்காக... வாமா 5 மணி மின்னல்!

Webdunia
திங்கள், 10 ஆகஸ்ட் 2020 (17:18 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பான “கடைக்குட்டி சிங்கம்” என்ற நாடகத்தின் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அதன் பின்னர் விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முகம் காட்ட ஆரம்பித்தார்.

அதில் தற்போது “ரெட்டை ரோஜா” சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து தமிழிக இல்லத்தரசிகளின் மனதில் குடி புகுந்துவிட்டார். தற்ப்போது கொரோனா வைரஸ் பரவுதலால் ஊரடங்கு உத்தரவின் கீழ் வீட்டிலேயே இருக்கும் பிரபலங்கள் டான்ஸ் , டிக் டாக், கொரோனா விழிப்புணர்வு, வீட்டை சுத்தம் செய்தல் உள்ளிட்டவற்றை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர்.


அந்தவகையில் ஷிவானியும் சமீப நாட்களாக தனது இன்ஸ்டாகிராமில் ஆக்டீவாக இருந்து வருவதுடன் தினம் ஒரு போட்டோவை வெளியிட்டு வருகிறார். அதிலும் நேரம் தவறாமல் ஷார்ப்பாக மாலை 5 மணிக்கு தினம் ஒரு ஹாட் போட்டோவை வெளியிட்டு வருவதால் 5 மணி குயின் ரசிகர்கள் நிக் நேம் வைத்துவிட்டனர். அந்த வகையில் தற்ப்போது இன்னர் பனியன் மற்றும் குட்டியான ஷார்ட்ஸ் ஒன்றை அணிந்துகொண்டு இன்றைய நாளுக்கான அட்டெண்டன்ஸ் போட்டுள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Sometimes the Heart sees what is invisible to the eye ❤️

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan) on

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் க்யூட் புகைப்படங்கள்!

அனுபமா பரமேஸ்வரனின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக்ஸ்!

பா ரஞ்சித் படத்தில் கதாநாயகியான நாக சைதன்யாவின் மனைவி!

வழக்கு எண், மாநகரம் படங்களில் நடித்த ‘ஸ்ரீ’யா இது?.. அடையாளமே தெரியாத அளவுக்கு இப்படி ஆகிட்டாரே!

ரெட்ரோ என்பதற்கு இதுதான் அர்த்தம்… தலைப்புக்கு விளக்கம் கொடுத்த கார்த்திக் சுப்பராஜ்!

அடுத்த கட்டுரையில்
Show comments