Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சில்லறை இருந்தா போட்டு போங்கப்பா - Worst'டா நடனமாடிய ஷிவானி!

Webdunia
சனி, 12 செப்டம்பர் 2020 (13:46 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பான “கடைக்குட்டி சிங்கம்” என்ற நாடகத்தின் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அதன் பின்னர் விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முகம் காட்ட ஆரம்பித்தார்.

அதில் தற்போது “ரெட்டை ரோஜா” சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து தமிழிக இல்லத்தரசிகளின் மனதில் குடி புகுந்துவிட்டார். தற்ப்போது கொரோனா வைரஸ் பரவுதலால் ஊரடங்கு உத்தரவின் கீழ் வீட்டிலேயே இருக்கும் பிரபலங்கள் டான்ஸ் , டிக் டாக், கொரோனா விழிப்புணர்வு, வீட்டை சுத்தம் செய்தல் உள்ளிட்டவற்றை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

அந்தவகையில் ஷிவானியும் சமீப நாட்களாக தனது இன்ஸ்டாகிராமில் ஆக்டீவாக இருந்து வருவதுடன் தினம் ஒரு போட்டோவை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்ப்போது ரௌடி பேபி பாடலுக்கு தப்பு தப்பா ஸ்டெப் போட்டு மோசமாக நடனமாடிய வீடியோவை வெளியிட்டு இணையவாசிகள் கிண்டலுக்கு ஆளாகியுள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

❤️

தொடர்புடைய செய்திகள்

சூரி செய்திருப்பது கடினமான விஷயம்… அவருக்கு இயற்கை உதவி செய்யட்டும்- விஜய் சேதுபதி வாழ்த்து!

சிவகார்த்திகேயனைவும் விஜய் சேதுபதியையும் கலாய்த்த சூரி… கலகலப்பான கருடன் மேடை!

வடக்கன் படத்துக்கு வந்த சிக்கல்… இயக்குனர் பாஸ்கர் சக்தி வெளியிட்ட பதிவு!

அஜித்தோடு அடுத்த படத்துக்கு துண்டு போட்டு வைத்த பிரபல இயக்குனர்!

நான் கட்சி ஆரம்பிப்பது உறுதி.. விஜய் கட்சியுடன் கூட்டணி வைப்பேன்: கூல் சுரேஷ்

அடுத்த கட்டுரையில்
Show comments