Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுஷாந்த் சிங் நினைவில் நடனமாடிய ஷிவானி - பேஜாரான இணையவாசிகள்!

Webdunia
செவ்வாய், 18 ஆகஸ்ட் 2020 (14:36 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பான “கடைக்குட்டி சிங்கம்” என்ற நாடகத்தின் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அதன் பின்னர் விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முகம் காட்ட ஆரம்பித்தார்.

அதில் தற்போது “ரெட்டை ரோஜா” சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து தமிழிக இல்லத்தரசிகளின் மனதில் குடி புகுந்துவிட்டார். தற்ப்போது கொரோனா வைரஸ் பரவுதலால் ஊரடங்கு உத்தரவின் கீழ் வீட்டிலேயே இருக்கும் ஷிவானி சமீப காலமாக தினம் தினம் ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடையே ஹீரோயின் ரேஞ்சிற்கு பிரபலமாகிவிட்டார்.

இந்நிலையில் தற்ப்போது மறைந்த இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் நடித்த கடைசி திரைப்படமான தில் பேச்சேரா படத்தின் பாடலுக்கு நடனமாடிய வீ டியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டு அவரது நினைவுகளில் வாடுவதாக கேப்ஷன் கொடுத்து பதிவிட்டுள்ளார். ஆனால், ஷிவானி தன் நடனத்தில் சுஷாந்த் பற்றிய கவலையை மறக்கடித்துவிட்டார் என்று தீவிர பக்தர்கள் கூறி வருகின்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Recent Addiction ❤️ In memories of Sushanth Singh Rajput

தொடர்புடைய செய்திகள்

எனக்கும் பொண்ணு கொடுக்க ஆள் இருக்குது: நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்ட பிக்பாஸ் பிரதீப்..!

அன்பு, தியாகம், அர்ப்பணிப்பு, ஒற்றுமை .. பக்ரீத் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்த விஜய்..!

கோல்டி கேங் என்னோடு இருக்காங்க.. சல்மான்கானை கொல்வேன்! – மிரட்டல் விடுத்த யூட்யூபர் கைது!

கைவிடப்படுகிறது ‘தளபதி 69’? விஜய் எடுக்கப்போகும் முடிவு! - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

புஷ்பா 2 ஒத்தி வைப்பால் ஆகஸ்ட் 15 ரிலீஸுக்கு துண்டுபோடும் படங்கள்!

அடுத்த கட்டுரையில்