Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கை வந்த கலை பள்ளி தொடங்க சாயிஷா திட்டம்

Webdunia
ஞாயிறு, 17 ஜூன் 2018 (20:52 IST)
நடிகை சாயிஷா சைகல் மும்பையில் சொந்தமாக நடனப் பள்ளி தொடங்க திட்டமிட்டுள்ளார்.

 
வனமகன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாயிஷா சைகல். இவர் விஜய் சேதுபது நடிப்பில் வெளியாக உள்ள ஜூங்கா திரைப்படத்தில் நடித்துள்ளார். கார்த்தி நடிக்கும் கடைக்குட்டி சிங்கம் மற்றும் ஆர்யா நடிக்கும் கஜினிகாந்த் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
 
இந்நிலையில் இவர் தமிழ் சினிமாவுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க முடிவு செய்துள்ளார். மற்ற நடிகைகள் போல இவருக்கு கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட கதைகளில் நடிக்க ஆர்வத்துடன் உள்ளார்.
 
கஷ்டமான நடனமாக இருந்தால் எளிதாக ஆடி அசத்தி வரும் சாயிஷா, முழுமையாக நடனம் சம்பந்தப்பட்ட கதையில் நடிக்க ஆசையுடன் உள்ளார். மும்பையில் சொந்தமாக நடனப் பள்ளி தொடங்க திட்டமிட்டுள்ளார். மேலும்,  இதுகுறித்து விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர் சித்தார்த் நடிக்கும் 40வது படம்.. டைட்டில் டீசர் வீடியோ ரிலீஸ்..!

க்யூட்டோ க்யூட்… ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

இன்னும் கல்யாண குஷி முடியல போல… ஆடிப்பாடி கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்!

'விடாமுயற்சி’ திரைப்படத்திற்கு கூடுதல் காட்சிகள்.. தமிழக அரசு அனுமதி..!

பூமியை அழிக்க வந்துவிட்டார் கேலக்டஸ்! ஒரு புது சூப்பர்ஹீரோ டீம் - Fantastic Four அதிரடி தமிழ் டீசர்!

அடுத்த கட்டுரையில்
Show comments