எமி ஜாக்சன் ஓரின சேர்க்கையாளரா? - புகைப்படம் மூலம் பதிலடி

Webdunia
ஞாயிறு, 17 ஜூன் 2018 (18:10 IST)
நடிகை எமி ஜாக்சன் பற்றிய வெளியான செய்தி ஒன்றுக்கு அவர் புகைப்படம் மூலமாகவே பதிலடி கொடுத்துள்ளார்.

 
மதராசபட்டிணம், ஐ, தெறி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் எமி ஜாக்சன். இங்கிலாந்தில் வசிக்கும் அவர் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
 
சில நாட்களுக்கு முன்பு ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இவருக்கு மனைவியாக நான் வாழ்கிறேன் என கமெண்ட் போட்டிருந்தார். இதைப் பார்த்த பலரும் எமி ஜாக்சன் ஒரு ஓரின சேர்க்கையாளர் என விவாதிக்கத் தொடங்கி விட்டனர். இதற்குமுன்பு, மதுபோதையில் ஒரு பெண்ணுடன் லிப் டூ லிப் முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்ததால், பலரும் அவர் ஓரின சேர்க்கையாளர்தான் என்ற முடிவிற்கு வந்தனர்.

 
இந்நிலையில், பிகினி உடையில் ஒரு ஆணுடன் நெருக்கமாக இருக்கும் ஒரு புகைப்படத்தை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். எனவே, இது கண்டிப்பாக அவரின் காதலராகத்தான் இருக்க வேண்டும். அவர் ஓரின சேர்க்கையாளர் இல்லை என பலரும் கூறி வருகின்றனர்.
 
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 2.0 படத்திலும் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சாதிச்சுப்புட்டாரே.. இளையராஜாவுக்கு இழப்பீடு வழங்கிய ‘ட்யூட்’ பட நிறுவனம்

முதல் பாகத்தில் செத்து போன கேரக்டர் எப்படி இரண்டாம் பாகத்தில்? ‘ஜெயிலர் 2’ படத்தில் விநாயகன்?

தனுஷ், ஸ்ரேயாஸ் ஐயர்.. யாரை காதலிக்கிறார் மிருணாள் தாக்கூர்? பரபரப்பான இன்ஸ்டா பதிவு..!

ஜப்பானில் வெளியாகும் ‘புஷ்பா 2’.. ஜப்பான் மொழியில் புதிய டிரைலர் வெளியீடு!

ரிலீஸுக்கு முன்பே கோடியை அள்ளிய ‘ஜனநாயகன்’.. ஆனால் அதிலும் ஒரு சிக்கல்

அடுத்த கட்டுரையில்
Show comments