Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அப்படியே ஷாக் ஆகிட்டேன்... வீணை வித்வானாக மாறிய சதீஷ் - வைரல் வீடியோ!

Webdunia
புதன், 27 மே 2020 (19:30 IST)
தமிழ் சினிமாவில் நடிகர்களாக நிலைத்து நிற்பதும் ரசிகர்கள் மனதில் இடம்பிடிப்பதும் அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. வாரிசு நடிகர்களாக இருந்தால் கூட அவர்களுடைய நடிப்பு, மற்றும் கதை தேர்வு உள்ளிட்டவை மக்களுக்கு பிடித்தால் மட்டுமே நடிகர்களாக நிலைக்க முடியும் என்கிற நிலை உருவாகிவிட்டது.

இதே நிலை தான் காமெடி நடிகர்களுக்கும், வித்தியாசமான காமெடி மூலம் அவர்கள் தங்களை நிரூபித்தால் மட்டுமே திரையுலகில் ஜெயிக்க முடியும். அந்த வகையில் வளர்ந்துவரும் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் சதீஷ்.  மேடை நாடகங்களில் வசனகர்த்தாவாக பணியாற்றி தற்போது பெரிய திரையில் அசத்திவரும் சதீஷ்.. விஜய், தனுஷ் , சிவகார்த்திகேயன் , என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படத்தில் காமெடியனாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துவிட்டார்.  

இந்நிலையில் தற்போது ட்விட்டரில் சதீஷ் வீணை வாசிப்பது போல் வீடியோ ஒன்றை வெளியிட்டு அனைவரையும் வாய்பிளக்க வைத்துவிட்டார். நம்ம சதீஷிக்கு இவ்வளவு திறமையா...? வீணை வித்வான் என மனசுக்குள் புகழாரம் சூட்டுவீர்கள். ஆனால், கடைசியில் சதீஷை கட்டையால் அடிக்கவேண்டும் என உங்களுக்கு தோன்றும்... இந்த விடியோவை பாருங்கள் நாங்கள் என்ன சொல்ல வருகிறோம் என்பது உங்களுக்கே புரியும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கீர்த்தி பாண்டியன் ஸ்டன்னிங் க்யூட் போட்டோஷுட் ஆல்பம்!

அப்பாவைப் பற்றி நான் ஏன் அதிகம் பேசுவதில்லை?... இளையராஜா அளித்த பதில்!

உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்த பிரபுதேவா.. ஆனால் காலில் விழவில்லை..!

லொள்ளுசபா குழுவின் இன்னொரு நடிகர் காலமானார்.. திரையுலகினர் அதிர்ச்சி..!

ஒரே ஆண்டில் மூன்று படம்.. ரூ.1300 கோடி முதலீடு செய்துள்ள சன் பிக்சர்ஸ்..

அடுத்த கட்டுரையில்
Show comments