Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'சர்வம் தாளமயம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

Webdunia
புதன், 21 நவம்பர் 2018 (19:03 IST)
'மின்சார கனவு' படத்தின் மூலம் தேசிய விருதுகளை குவித்த இயக்குனர் ராஜீவ் மேனன் இயக்கிய இன்னொரு படம் 'சர்வம் தாளமயம். இசை குறித்த கதையம்சம் கொண்ட இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்த படம் ரிலீசுக்கு முன்னரே டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டு மிகப்பெரிய பாராட்டுதல்களை பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த படம் வரும் டிசம்பர் 28ஆம் தேதி ரிலீசாகவுள்ளதாக இயக்குனர் ராஜீவ்மேனன் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

ஜிவி பிரகாஷ், அபர்ணா பாலமுரளி, நெடுமுடி வேணு, வினீத் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ரவி யாதவ் ஒளிப்பதிவும், அந்தோணி படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

2 ஹீரோ, 4 ஹீரோயின்கள் படத்தை தயாரிக்கும் ரவிமோகன்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

யாஷிகா ஆனந்தின் ரீசண்ட் கிளாமர் க்ளிக்ஸ்!

ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

குபேரா படத்தின் டிரைலர் ரிலீஸ் எப்போது?...வெளியான தகவல்!

தியேட்டரை கொளுத்துனா.. தீயணைப்பு கருவி வைங்க! - தக் லைஃப் வழக்கில் நீதிமன்றம் உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments