Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கஜா புயல் : எந்த முன்னணி நடிகரும் செய்யாததை செய்துள்ள சிம்பு - வைரல் வீடியோ

Webdunia
புதன், 21 நவம்பர் 2018 (18:59 IST)
தமிழ்நாட்டை புரட்டிபோட்டுள்ள கஜா புயலுக்கு நடிகர்கள் பலரும் லட்சக்கணக்கில் பண உதவி மற்றும் நிவாரண பொருட்கள் அளித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் நடிகர் சிம்பு தற்போது இதுபற்றி பேசி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.அதில் சிம்பு பேசியதாவது, 
 
"நாம் கொடுக்கும் பணம் சரியான விதத்தில் சென்று சேர்கிறதா என்பது பெரிய கேள்வி குறியாக இருக்கிறது. சாதாரண ஒருவர் ஒரு 10 ரூபாய் உதவியாக கொடுக்க நினைத்தாலும் அதற்கான வழிமுறை பலருக்கும் தெரியவில்லை. அதனால் மொபைல் நிறுவனங்கள் மூலம் நிதியை நிவாரணத்திற்கு அனுப்பும் ஒரு முயற்சியினை மேற்கொள்ளை வேண்டும்" என சிம்பு கூறியுள்ளார்.
 
சேவ் டெல்டா பற்றி இதுவரை எந்த ஒரு முன்னணி நடிகரும் கஜா புயலுக்கு நேரடியாக வீடியோ வெளியிடாத நிலையில் தற்போது சிம்பு அதை செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வீடியோவை பார்க்க கிளிக் செய்யுங்கள் 
 
 
https://twitter.com/thisisysr/status/1065219717848158208

தொடர்புடைய செய்திகள்

தென்காசியில் தொடங்கிய விடுதலை 2 ஷூட்டிங்!

படை தலைவன் படத்துக்குப் பிறகு பிரபல இயக்குனர் படத்தில் சண்முக பாண்டியன்!

அஜித் சிறுத்தை சிவா படத்தில் இருந்து வெளியேறுகிறதா சன் பிக்சர்ஸ்?

கைவிட்ட சூர்யா... விக்ரம் பக்கம் செல்லும் சுதா கொங்கரா!

ப்ரதீப்பின் டிராகன் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments