Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தளபதி 66 படத்தில் இணைந்த தமிழ் முன்னணி ஹீரோ நடிகர்!

Webdunia
புதன், 6 ஏப்ரல் 2022 (15:51 IST)
நடிகர் சரத்குமார் தளபதி 66 படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 66 ஆவது திரைப்படத்தின் பூஜை விரைவில் நடைபெறும் என்று செய்திகள் வெளியான நிலையில் இன்று சென்னையில் அந்த பூஜை நடைபெற்று உள்ளது. தளபதி 66 படத்தின் பூஜையில் விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார் மற்றும் இயக்குனர் வம்சி உள்பட பலர் கலந்து கொண்டனர். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன.

இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் சரத்குமார் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. பூஜையில் சரத்குமார் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்த ராதிகா சரத்குமார் ‘தளபதி 66 படத்தில் சரத்குமார் நடிப்பது மகிழ்ச்சியான விஷயம் ‘ என டிவீட் செய்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மகேஷ் பாபு & ராஜமௌலி இணையும் படத்தில் இந்த பிரபல ஹீரோதான் வில்லனா?

இங்கிலாந்து நாட்டின் தேசிய விருதைப் பெற்ற தனுஷின் கேப்டன் மில்லர்!

குட்னைட் தயாரிப்பு நிறுவனத்தோடு கைகோர்க்கும் சசிகுமார்!

ஹெச் வினோத்தோடு ஒரு படம்… லாக் செய்த சிவகார்த்திகேயன்!

"நானும் ஒரு அழகி" திரை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments