Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கலைத்துறையில் அரசியல் தலையீடு முறையற்றது - விஜய்சேதுபதிக்கு சரத்குமார் ஆதரவு!

Webdunia
சனி, 17 அக்டோபர் 2020 (17:42 IST)
இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை 5 மொழிகளில் 800 என்ற பெயரில் படமாக்க உள்ளனர். இந்த படத்தில் முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்க, கனிமொழி படத்தின் இயக்குனர் ஸ்ரீபதி சபாபதி இயக்க உள்ளார்.

ஆனால், ஈழத்தமிழ் மக்களை கொன்று குவித்த இலங்கை அரசிற்கு ஆதரவாக கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் குரல் கொடுத்ததாக கூறி அவரது வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிக்க தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் சரத்குமார் தனது முகநூல் பக்கத்தில் கலைத்துறையில் அரசியல் தலையீடு மற்றும் எதிர்ப்புகள் முறையற்றது என கூறி நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டு அதில், "கலைஞர்களுக்கு அணைகட்ட கூடாது. எல்லைகளை கடந்து கதைகளை தேர்வு செய்து நடிக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு" என கூறி நடிகர் விஜய்சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். இதோ அவர் வெளியிட்டுள்ள அறிக்கை...

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பெண் இறந்த செய்தி அறிந்தும் தியேட்டரில் இருந்து வெளியேற மறுத்தார் அல்லு அர்ஜுன்… தெலங்கானா போலீஸ் குற்றச்சாட்டு!

இந்திக்கு செல்லும் ‘அமரன்’ பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி!

கேஜிஎஃப் 2 கொடுத்த வெற்றியால் கொஞ்சம் அலட்சியமாக இருந்துவிட்டேன்… சலார் 1 குறித்து பிரசாந்த் நீல்!

தூசு தட்டப்படும் ‘பிசாசு 2’ திரைப்படம்… எப்போது ரிலீஸ்?

ஒரு வழியாக ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments