Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முருங்கைக்காய் சிப்ஸ் படத்துக்கு ஏ சான்றிதழ்!

Webdunia
செவ்வாய், 7 டிசம்பர் 2021 (09:55 IST)
சாந்தனு மற்றும் அதுல்யா ரவி நடித்துள்ள முருங்கைக்காய் சிப்ஸ் படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

கே பாக்யராஜ் மகன் சாந்தனு தற்போது முருங்கைக்காய் சிப்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்து ரிலிஸுக்கு ரெடி ஆகியுள்ளது என்பதும் தெரிந்ததே. இந்த படத்தில் சாந்தனு ஜோடியாக அதுல்யா ரவி நடித்து வருகிறார் என்பதும் ஒரு முக்கிய வேடத்தில் கே பாக்யராஜ் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் யோகிபாபு மதுமிதா ரேஷ்மா மனோபாலா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

இந்த படத்தை சென்சாருக்கு படக்குழு அனுப்பிய நிலையில் இப்போது படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளதாம். 18+ ப்ளஸ் காட்சிகள் அதிகமாக இருப்பதால் இந்த சான்றிதழ் வழங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

4 நாட்கள் தொடர் விடுமுறையில் ரிலீஸ் ஆகும் ‘கூலி’.. சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ஜொலிக்கும் அழகில் மிரட்டல் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

பாக்ஸிங் க்யூட்டி ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

இந்த படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க போராடினேன்… வீர தீர சூரன் ஹிட் குறித்து விக்ரம் மகிழ்ச்சி!

மூத்த நடிகர் அவர்கள் ரவிகுமார் காலமானார்… திரையுலகினர் அஞ்சலி!

அடுத்த கட்டுரையில்
Show comments