Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷங்கர் மகள் திருமணத்தில் சங்கீதா விஜய்.. வைரல் புகைப்படங்கள்.. விஜய் ஏன் வரவில்லை?

Siva
செவ்வாய், 16 ஏப்ரல் 2024 (08:12 IST)
பிரபல இயக்குனர் ஷங்கர் மகள் ஐஸ்வர்யா திருமணம் நேற்று நடைபெற்ற நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்பட பல அரசியல்வாதிகள் கமல், ரஜினி, விக்ரம், சூர்யா உட்பட பல திரையுலக பிரபலங்கள் வருகை தந்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் நேற்று நடந்த ஐஸ்வர்யா - தருண்குமார் திருமணத்திற்கு விஜய்யின் மனைவி சங்கீதா விஜய் கலந்து கொண்டு மணமக்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

விஜய் தற்போது ரஷ்யாவில் ’கோட்’ படத்தின் படப்பிடிப்பில் இருப்பதால் அவரால் வர முடியவில்லை என்பதால் அவரது சார்பில் அவரது மனைவி சங்கீதா வந்திருப்பதாக கூறப்படுகிறது.

சங்கீதா இந்த திருமணத்தில் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. விஜய் மற்றும் சங்கீதா ஆகிய இருவரும் கருத்து வேறுபாடுடன் இருப்பதாகவும் இருவரும் பிரிந்து இருப்பதாகவும் கூறப்பட்ட நிலையில் விஜய் சார்பில் சங்கீதா விஜய் இந்த திருமணத்தில் கலந்து கொண்டதை அடுத்து அனைத்தும் வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில வருடங்களாக விஜய் படங்களின் இசை வெளியீட்டு விழாவிற்கு கூட வராத சங்கீதா விஜய். ஷங்கர் மகள் திருமணத்திற்கு வந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சினிமாவில் 7 ஆண்டுகள் புறக்கணிக்கபப்ட்டேன்… விஷ்ணு விஷால் உருக்கம்!

பாட்டே இல்லாம பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த லோகேஷா இப்படி?... ரசிகர்கள் புலம்பல்!

கோடியில் சம்பளம் கேட்கிறாரா காயடு லோஹர்.. வதந்திகளை கிளப்பிவிடும் யூடியூபர்கள்..!

’ஜனநாயகன்’ பிசினஸ் திடீரென நிறுத்தப்பட்டதா? அரசியல் காரணமா?

சினிமா தயாரிக்கிறதா டிவிஎஸ் நிறுவனம்? ஹீரோ, இயக்குனர் யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments