Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெயலலிதா பயோ பிக்சரில் சமுத்திரகனி...

ஜெயலலிதா பயோ பிக்சரில் சமுத்திரகனி...
, வெள்ளி, 25 ஜனவரி 2019 (13:53 IST)
கோலிவுட்டில் சில பிரபல இயக்குநர்கள் முன்னாள் முதல்வர் ஜெயலிதாவின் வாழ்க்கைப் படத்தை எடுக்க முயற்சி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் அதற்கான  வேலைகளில் இறங்கி உள்ளார் ஏ.எல்.விஜய்.,மேலும் இப்படத்தில் சமுத்திரகனியும் ஒரு  சர்பிரைஸான கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகிறது.
 
இப்படத்திற்கான எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் ஏ.எல்.விஜய் தரப்பில் இருந்து இதுவரை வெளியாகவில்லை.
 
ஆனால் இப்படத்தில் ஒரு மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாயுள்ளதாக சமுத்திரகனி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிம்பு கட் அவுட்; அண்டா அண்டவா பிஸ்கெட்... அனல் பறக்கும் மீம்ஸ்!!