Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பச்சிளம் குழந்தையுடன் மலையேறி சாகசம் செய்த சமீரா ரெட்டி - வீடியோ!

Webdunia
செவ்வாய், 1 அக்டோபர் 2019 (18:01 IST)
1980 ஆம் ஆண்டு ஹைத்ராபாத்தில் பிறந்த சமீரா ரெட்டி பாலிவுட் திரையுலகில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான “மெய்னி தில் துஜ்கோ தியா” என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அஜித் நடித்த சிட்டிசன் படத்தில்  துணை கதாபாத்திரத்தில் நடித்து பிறகு   கெளதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான “வாரணம் ஆயிரம் ” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பரீட்சியமானார். 


 
தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் நடித்துவந்த சமீரா முன்னணி நடிகையாக வலம் வர முடியாததால் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு கடந்த 2014 ஆம் ஆண்டு அக்ஷய் என்ற தொழிளதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் குடும்பத்தை கவனித்து வந்தவர் சினிமாவில் இருந்து விலகினாலும் அவ்வப்போது பொது நிகழ்ச்சிகளில் மட்டும் தலை காண்பித்து வந்தார். 
 
பிறகு திருமணமான  ஓராண்டிலே ஒரு அழகான ஆண் குழந்தைக்கு தாயானார். அதையடுத்து கடந்த மாதம் ஜூலை 12ம் தேதி ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு "நைரா" என பெயர் வைத்துள்ளதாக தனது சமூக வலைத்தளத்தில் குழந்தையின் புகைப்படத்துடன் கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது குழந்தை பிறந்த 3 மாதத்தில் தனது பச்சிளம் குழந்தையை கர்நாடகாவில் உள்ள முல்லயநாகிரி சிகரத்தில் கடல் மட்டத்தில் இருந்து 6300 அடி உயரத்தில் தூக்கிக்கொண்டு மலை ஏறுவது போல் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.  இந்த வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றரு வருகிறது. 
 
மலை ஏறும் போது இடை இடியே தனக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதாகவும்... மேலும் அடிக்கடி குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்ததாகவும் கூறியுள்ளார். இதனை கண்ட அவரது ரசிகர்கள் பிரம்மிப்படைந்துள்ளனர். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Attempted climbing to Mullayanagiri Peak with Nyra strapped on! I stopped midway cos I was so out of breath ! 6300 ft high it’s the tallest Peak in Karnataka! So many messages from New moms saying they are inspired to travel & I’m thrilled my travel stories are getting such a positive response! It’s very easy to feel low post baby & I’m super determined to not let it get me down!

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பார்பி டால் போல மின்னும் தமன்னா… அழகிய புகைப்பட தொகுப்பு!

ஸ்டன்னிங்கான உடையில் பூஜா ஹெக்டேவின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சூர்யா 45 படத்தில் இணைந்த லப்பர் பந்து படக் கதாநாயகி!

நான் பிற மொழிப் பாடல்களில் இருந்து காப்பியடிக்கக் காரணமே அவர்கள்தான்… ரகசியம் பகிர்ந்த தேவா!

முதல் 2 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூல்.. ஜப்பானைக் குறிவைக்கும் மகாராஜா!

அடுத்த கட்டுரையில்
Show comments