Webdunia - Bharat's app for daily news and videos

Install App

52 வயதிலும் சமந்தாவிற்கு குடைச்சல் கொடுக்கும் மாமியார் - வைரலாகும் வீடியோ!

Webdunia
சனி, 25 ஏப்ரல் 2020 (09:04 IST)
நடிகை  அமலா தமிழில் 1986 ஆம் ஆண்டு இயக்குநர் டி.ராஜேந்திரன் இயக்கத்தில் வெளியான "மைதிலி என்னை காதலி" படம் மூலம் அறிமுகமானார். தான் அறிமுகமான முதல் படமே சூப்பர் ஹிட் அடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்தார் அமலா.

அதியடுத்து அன்றைய காலக்கட்டத்தில் டாப் இளம் ஹீரோக்களான ரஜினியுடன் வேலைக்காரன், மாப்பிளை, கமலுடன் சத்யா என பல சூப்பர் ஹிட் வெற்றிப்படங்களில் மேலும் மேலும் புகழ்பெற்றார். தமிழில் கிடைத்த அமோக வரவேற்பு தான் தெலுங்கு , ஹிந்தி , கன்னடம் , மலையாளம் அனைத்து மாநில சினிமாக்களும் அமலாவை சிவப்பு கம்பளமிட்டு வரவேற்றது.

இதையடுத்து 1992-ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . இவர்களுக்கு அகில் என்ற மகன் இருக்கிறார். மேலும் நாகர்ஜுனாவின் மூத்த மனைவி லக்ஷ்மியின் மகன் தான் நடிகர் நாகசைத்தன்யா. நாகசைத்தன்யாவும் நடிகை சமந்தாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் சமந்தா கூட அவ்வளவாக சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இல்லை. ஆனால் அவரது மாமியார் அமலா வீட்டில் இருந்தபடியே ஒர்க் செய்யும் வீடியோ வெளியிட்டு 52 வயதிலும் இப்படியா என பிரமிப்படைய வைத்துள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

For those who wanted to see me train, here is today's workout. In the first video I am doing what is called standing press - or military style standing press and weight is 25 kilos - It’s an upper body workout. The second one is called Olympic squat with 57 kilos. It's a lower body workout. I do 4 sets of 5 squats each. The Stratfit app gives me the warm up numbers and all the work wt sets are 4x5 reps each. (both military press and Olympic squat). NOW u are a pro

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

160 கோடி ரூபாய் பட்ஜெட்.. வசூல் 50 கோடிதான்… அப்செட்டில் அட்லி!

கலர்ஃபுல் உடையில் கலக்கலான போஸ் கொடுத்த அதிதி ஷங்கர்..!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் க்யூட் ஃபோட்டோ கலெக்‌ஷன்!

பா விஜய் இயக்கத்தில் ஜீவா, அர்ஜுன் நடிக்கும் ‘அகத்தியா’ .. கவனம் ஈர்க்கும் மிரட்டலான டிசர்!

சசிகுமார் & சிம்ரன் நடிக்கும் ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

அடுத்த கட்டுரையில்
Show comments