Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமண முறிவுக்கு பின் அதிக சந்தோஷத்தில் சமந்தா?

Webdunia
வியாழன், 16 ஜூன் 2022 (16:01 IST)
தமிழ்  மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு  நாகார்ஜூனாவில் மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டார்.

அதன்பின்னர்,  இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்படவே மீடியாக்களில் இதுகுறித்து தகவல் பரவியது. இந்த நிலையில் கடந்த ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர்.

விவாகத்திற்குப் பின் சமந்தா  நடிப்பில்,புஷ்பா படத்தில் ஓ சொல்றியா மாமா என்ற பாடல் ஹிட் ஆனது. சர்ச்சையும் ஆனது.

இதையடுத்து, காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் அவர், விஜய் சேதுபதி மற்றும் நயன் தாராவுடன் நடித்தார். இப்படமும் ஹிட் ஆனது.

இந்த நிலையில், திருமண முறிவுக்குப் பின் சமந்தா அதிக மகிழ்ச்சியுடன் இருப்பதாக சமூகவலைதளத்தில் ரசிகர்கள் கருத்துகள் பதிவிட்டுள்ளனர்.

சமீபத்தில் சமந்தா ஒரு  நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்,. அப்போது, அவர் அணிந்திருந்த மஞ்சல் நிறப்புடலை ரூ.33,000 என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

அடுத்த கட்டுரையில்