Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முத்தம் கொடுத்த சமந்தாவின் தோழிக்கு கொரோனா - அதிர்ச்சி தகவல்!

முத்தம் கொடுத்த சமந்தாவின் தோழிக்கு கொரோனா - அதிர்ச்சி தகவல்!
, செவ்வாய், 23 ஜூன் 2020 (15:52 IST)
சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் படிப்படியாக பரவி அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, ஈரான், ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள மனித இனத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து தொடர்ந்து நீடிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து மக்கள் அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருக்க சொல்லி அந்ததந்த அரசாங்கம் விழிப்புணர்வு செய்து வருகின்றனர். சாதாரண மக்கள் முதல் பெரிய அந்தஸ்து படைத்தவர்கள் வரை பல்வேறு மனிதர்களுக்கு இந்நோய் தொற்று பரவி நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தற்ப்போது தமிழ், தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகையான சமந்தாவின் தோழி ஷில்பா ரெட்டி தனக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால்,அவருக்கு எந்த அறிகுறியும் இல்லை என கூறியுள்ள அவர் தனது கணவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.  இவர் சமீபத்தில் தான் சமந்தாவை சந்தித்தார். சமந்தா  ஷில்பா ரெட்டிக்கு கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த விடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டிருந்தார். இதனால் சமந்தா ரசிகர்கள் பெரும் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Every day drill that we did to keep our bodies Prepared and enhance immunity .. -1000 mg - C vitamin -40- 50 mg – zinc(For good protection) -One probiotic capsule -Check your D vitamin levels and maintain what a needed - Get some sunlight -Hydrate yourself well -Drink only warm water or room temperature water with some mint leaves or Tulsi With a pinch of turmeric .Helps you wash down your throat frequently. -You can also have warm turmeric shots With two pinches of pepper -Avoid cold beverages and anything with ice Keep your nose and throat clean. -Take steam twice a day Morning after you wake up and before sleeping .Breathe through your nose 20- 25 times, Breathe through your mouth 20-25 times .. -Indulge in some physical activity(Available on YouTube for beginners ) -Spend 10 minutes for breathing exercises (pranayama)Plenty simple ones available on YouTube -Meditate with a guided meditation tape(Best is to start with ISHA KRIYA ( Available on YouTube in different languages) Or CHIT SHAKTHI meditations on YouTube - it is tried and tested by me .. but the choice is yours) - practice SIMHA KRIYA- (you tube) very Simple three-minute process Twice a day which will enhance your lung capacity . -Sanitise your hands regularly and wash them regularly With soap , wear mask , social distancing ( these v all know ) -Eat clean light home-made food Which is easy on the system -Avoid sugary food Completely or as much as you can -Sleep early wake up early -Make sure your body clock is in sync with the sun -It is a good idea to take a flu shot since the weather has changed. I checked with my doctor and he gave us a go ahead to take flu shots to avoid panic even when you get a common cold or cough - (INFLUVAC) Inactivated influenza vaccine by - Abbot India lent -There are different doses for adults and children Its a good idea to get the influenza shot if you have elders at home but again you must consider checking with your family doctor ..Since every case is different.. -There is a natural concoctions that helps prepare u r body * -5 bulbs garlic -7 or 8 cloves -15 Tulsi leaves (OR 20 Basil leaves) -1 Teaspoon Ajwain -5 mint leaves -10 black pepper .boil

A post shared by SHILPA REDDY (@shilpareddy.official) on


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமைதியை விரும்பி 48 நாள் தியான பயணம் சென்ற சமந்தா!