Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமண வாழ்க்கையில் விரிசல்... கணவரை கழட்டிவிடும் சமந்தா!

Webdunia
செவ்வாய், 10 ஆகஸ்ட் 2021 (13:44 IST)
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, கடந்த 2017ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துக்கொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தனர்.
 
பின்னர் 8 வருட காதலுக்குப் பின்னர் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் இவர்கள் திருமணத்திற்கு பிறகும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி அடுத்தடுத்து புது படங்ககளில் நடித்து வருகின்றனர். திருமணம் ஆகி 4 வருடத்திற்கு மேல் ஆகியும் குழந்தை பெற்றுக்கொள்ளமால் இருக்கும் சமந்தா அண்மையில் நடித்த The Family Man வெப் தொடரில் எல்லை மீறி மோசமாக நடித்திருந்தார். 
 
இது நாகசைதன்யாவுக்கோ அவரது குடும்பத்தினருக்கோ சுத்தமாக பிடிக்கவில்லையாம். இதனால் ஏற்பட்ட மனக்கசப்பினால் சமந்தா, Samantha Akkineni என்று இருந்த தனது பெயரை சமூகவலைதளத்தில் இருந்து நீக்கி samantharuthprabhu என மாற்றிக்கொண்டார். இதனை மீடியாக்கள் பெருசா ஊதிவிட சமந்தா குடும்பத்தில் செம பிரச்சனை ஆகிவிட்டதாம். இனிமேலும் அப்படித்தான் நடிப்பேன் என எப்படிப்பட்ட ரோலாக இருந்தாலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்தால் உடனே ஒப்பந்தமாகி அக்கினேனி குடும்பத்தை கடுப்பேத்தி வருகிறாராம் சமந்தா. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் முதல் படத்தின் ஹீரோ யார்? மோஷன் போஸ்டர் ரிலீஸ்..!

நடிகை சமந்தாவின் வீட்டில் நடந்த துயரம்.. திரையுலகினர் இரங்கல்..!

ஷில்பா ஷெட்டி கணவர் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை: என்ன காரணம்?

ரித்து வர்மாவின் அழகிய போட்டோஷூட் புகைப்படங்கள்!

அனிகாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்!

அடுத்த கட்டுரையில்