Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏதோ ஒன்று என்னை ஈர்க்கிறது அது முகமா இல்ல அகமா ? சாக்ஷியின் அட்ராசிட்டி.

Webdunia
திங்கள், 30 மார்ச் 2020 (09:26 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால் தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ஆனால், அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது பிக்பாஸ். அந்த நிகழ்ச்சியில் கவினுடன் கடலை போட்டு ட்ரோல் செய்யப்பட்டு பிரபலமடைந்தார்.

அதையடுத்து வித விதமாக போட்டோ ஷூட் நடத்தி அதனை தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார். அந்தவகையில் தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவில் வீட்டிலேயே இருந்து வருவதால் அன்றாடம் ஒரு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

நேற்று "எப்படி வேணும்னாலும் எப்ப வேணும்னாலும் போட்டோ போடுவன்டா" என கூறி உள்ளாடையில் அமர்ந்து செல்ஃபி எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது "ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டா என் பேச்ச நானே கேட்கமாட்டேண்டா" என கூறி அழகிய புகைப்படமொன்றை வெளியிட்டுள்ளார்.  இதனை கண்ட ரசிகர் ஒருவர் "ஏதோ ஒன்று என்னை ஈர்க்கிறது அது முகமா இல்லை அகமா...  என கமெண்ட்ஸ் செய்துள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Oru vaati mudivu pannita en pecha naane kekamaten

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஓடிடில வர்றதுக்கு முன்னாடியே லால் சலாம் HD ப்ரிண்ட் இணையத்தில் லீக்!

அழகேஅஜித்தே… புது ஸ்லோகனை அறிமுகப்படுத்திய பிரசன்னா.. இனிமே இதப் புடிச்சுக்குவாங்களே!

மாடர்ன் ட்ரஸ்ஸில் எஸ்தர் அனிலின் ஸ்டன்னிங்கான போட்டோஷூட் ஆல்பம்!

குழந்தை போல அருகில் உட்கார்ந்து சொல்லிக் கொடுக்க முடியாது… பிரித்வி ஷா குறித்து ஸ்ரேயாஸ் ஐயர்!

ராம்சரண் படத்தில் ஏன் நடிக்கவில்லை… விஜய் சேதுபதி அளித்த நறுக் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments