Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லோக்கல் பாஷையில் சரோஜா அக்காவை மிஞ்சிய சாக்ஷி!

Webdunia
புதன், 7 ஆகஸ்ட் 2019 (17:34 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வீடியோ சற்றுமுன் இணையத்தில் வெளிவந்துள்ளது. இதில் வீட்டிலிருக்கும் பெண்ககள் மற்ற ஆண்களை போன்று வேடமிட்டு நடித்து காட்டவேண்டுமென டாஸ்க் கொடுக்கிறார் பிக்பாஸ். 


 
அதில் அபிராமி முகன் போன்றும் , சாக்ஷி சாண்டி போன்றும் , மதுமிதா சேரனை போன்று உடையணிந்து நடித்து காட்ட அதில் சாக்ஷி சாண்டியை போலவே லோக்கலாக பேசுகிறார். மேலும் முகன் வேடமிட்டுள்ள அபிராமியை மற்ற ஹவுஸ்மேட்ஸ் மோசமாக கலாய்க்கின்றனர்.
 
இந்த ப்ரோமோ வீடியோவை பார்த்த நெட்டிசன்ஸ் சாக்ஷி லோக்கல் பாஷை சாண்டியை மிஞ்சி சரோஜா அக்காவையே தூக்கி சாப்பிட்டுவிட்டார் என்றெல்லாம் கலாய்த்து வருகின்றனர். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என் மகன் இறந்துவிட்டான்.. துயர செய்தி ட்விட்டரில் பகிர்ந்த நடிகை திரிஷா

லப்பர் பந்து படம் மிகச்சிறப்பான படம்… பாராட்டிய மோகன்லால்!

புஷ்பா 2: கூட்ட நெரிசலில் சிக்கிய சிறுவனுக்கு நினைவு திரும்பியது!

ரஜினி பட டைட்டில் இல்லை. ‘சூர்யா 44’ டைட்டில் டீசர் வெளியீடு..!

ஷாருக் கானின் ‘கிங்’ படத்தின் இயக்குனர் திடீர் மாற்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments