Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீ பேசாதே அமைதியா இரு - சாக்ஷியை அதட்டிய கமல்?

Webdunia
சனி, 20 ஜூலை 2019 (18:16 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய  நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோ சற்றுமுன் இணையத்தில் வெளிவந்தது இதில் கமல் கவினை வெளுத்து வாங்குகிறார்.


 
வாரத்தின் இறுதி நாளான இன்று கமல் பங்கேற்கும் இந்நிகழ்ச்சிக்காக மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் எழுந்திருந்தது. வனிதா வெளியேற்றப்பட்டதில் இருந்தே நிகழ்ச்சியில் எந்த விதமான சுவாரஸ்யமும் இல்லை கவினின் காதல் கதையை வைத்தே காலத்தை ஓட்டிவருகின்றனர். இதனால் மிகுந்த வெறுப்பிற்கு ஆளான மக்கள் புதுவிதமான டாஸ்க்களை கொடுங்கள் என கேட்டு வருகின்றனர். 
 
மேலும் இந்த ப்ரோமோ வீடியோவில், மீராவுக்கு ஏதோ ஒரு மனக்கசப்பு இருக்கிறது என மீரா மிதுனிடம் கமல் கேட்கிறார். பின்னர் மீரா கவின் நினைப்பதை போன்று மற்றவர்களும் நினைக்க வாய்ப்பிருக்கிறது என்று கூற கவின் என்ன நினைக்கிறார் என யாருக்கு தெரியும் என செம்ம கலாய் கலாய்க்க அரங்கமே கைதட்டலால் அதிர்கிறது. 
 
இதற்கிடையே குறுக்கிட்டு பேசிய சாக்ஷியை நீங்கள் பேசாதீங்க, மற்றவர்கள் பேசட்டும் என கமல் சாக்ஷியை தடுத்து நிறுத்துகிறார். மேலும் சாக்ஷிக்கு ஒரு குறும்படம் போட்டு காட்டவேண்டுமென சேரன் சொல்ல மக்களும் அதையே கேட்கின்றனர். எனவே இன்றைய நிகழ்ச்சியில் என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இதனால்தான் ஆண்ட்ரியாவின் நிர்வாணக் காட்சிகளைப் பயன்படுத்தவில்லை… பிசாசு 2 பற்றி இயக்குனர் மிஷ்கின்

தனுஷின் ‘இட்லி கடை’ படத்தின் ரிலீஸ் தள்ளிப் போகிறதா?.. பின்னணி என்ன?

கார்த்தி நடிக்கும் சர்தார் 2 படத்தின் ரிலீஸ் அப்டேட்!

மிஷ்கின் – விஜய் சேதுபதியின் ‘டிரெயின்’ படத்தின் ரிலீஸ் எப்போது?.. வெளியான தகவல்!

தள்ளிப் போகிறதா அர்ஜுன் தாஸின் ‘ஒன்ஸ் மோர்’ ரிலீஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments