Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காலையிலே இப்படியா...? மெலிசான புடவையில் மேனி முழுக்க காட்டிய சாக்ஷி!

Advertiesment
காலையிலே இப்படியா...? மெலிசான புடவையில் மேனி முழுக்க காட்டிய சாக்ஷி!
, சனி, 18 ஜூலை 2020 (10:57 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால் தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ஆனால், அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது பிக்பாஸ். அந்த நிகழ்ச்சியில் கவினுடன் கடலை போட்டு ட்ரோல் செய்யப்பட்டு பிரபலமடைந்தார்.

அதையடுத்து வித விதமாக போட்டோ ஷூட் நடத்தி அதனை தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார். தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவின் கீழ் வீட்டிலிருக்கும் சாக்ஷி அகர்வால் தினந்தோறும் செம்ம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். கொரோனா ஊரடங்கு என்பதால் வீட்டில் இருந்தபடியே ஒர்க் அவுட் செய்யும் வீடியோ , போடோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை திசைதிருப்பினார்.

இந்நிலையில் தற்ப்போது தனது இன்ஸ்டாகிராமில் ட்ரான்ஸ்பிரண்டான புடவை அணிந்து ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் போட்டுகொண்டு எல்லையில்லா கவர்ச்சியை வாரி இறைத்துள்ளார். ஏற்கனவே குவராண்டைன் டைம் பாஸ் சாக்ஷி தான் என இணையவாசிகள் கூறி வரும் நிலையில் தற்ப்போது ரசிகர்களின் முழு நேர ரசனைக்கு ஆளாகியுள்ளார் . 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

You dont need to be Perfect to Inspire others! Let people get inspired by how you deal with your imperfections


Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியன் 2 படத்தில் இருந்து விலகப் போகிறாரா ஷங்கர்- அதிர்ச்சி தகவல்!