Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பைக் பாக்குறதா... உன்ன பாக்குறதா? இப்படி காட்டி இழுக்குறியேமா!

Webdunia
செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (21:11 IST)
பைக் பாக்குறதா... உன்ன பாக்குறதா? இப்படி காட்டி இழுக்குறியேமா!
 
மாடல் அழகியான சாக்ஷி அகர்வால் ஆரம்பத்தில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து நடிகையாக அறிமுகமானார். அதையடுத்து சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ச்சியாக இணையத்தில் வெளியிட்டு பேமஸ் ஆனார். 
 
அதன் மூலம் அவருக்கு பிக்பாஸில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டார். அதையடுத்து சிண்ட்ரல்லா உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் நடித்தார். தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் சாக்ஷி தற்போது ஸ்டைலிஷ் கவர்ச்சி காட்டி பைக் ஒட்டிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் உடையில் ஸ்டைலான போஸ்களில் திவ்யா துரைசாமி… லேட்டஸ்ட் ஆல்பம்!

கிளாமர் உடையில் ஸ்டன்னிங்கான போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

யாருக்காக ஓடுகிறதோ இல்லையோ… இவருக்காக இந்தியன் 2 ஓடவேண்டும்- சித்தார்த் நெகிழ்ச்சி!

ஒருவழியாக தான் இயக்கவுள்ள கில்லர் படத்தின் வேலைகளைத் தொடங்கிய எஸ் ஜே சூர்யா!

ஓடிடி மற்றும் சாட்டிலைட் வியாபாரத்தில் சாதனை படைத்த ஜெயம் ரவியின் ‘பிரதர்’ திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்