Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் தந்தைக்கு ஜோடியாகும் ராதிகா.. பரபரப்பு தகவல்..!

Webdunia
செவ்வாய், 28 பிப்ரவரி 2023 (17:53 IST)
விஜய் தந்தைக்கு ஜோடியாகும் ராதிகா.. பரபரப்பு தகவல்..!
எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் உருவான பல படங்களில் நடிகை ராதிகா நடித்துள்ள நிலையில் தற்போது முதல்முறையாக எஸ்ஏ சந்திரசேகருக்கு ஜோடியாக ராதிகா ஒரு தொலைக்காட்சி தொடரில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
சித்தி, வாணி ராணி உள்பட பல தொடர்களில் நடித்த ராதிகா நீண்ட இடைவேளைக்கு பின்னர் மீண்டும் ஒரு தொலைக்காட்சி தொடரில் நடக்க உள்ளார். கிழக்கு வாசல் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த தொடர் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
எஸ்ஏ சந்திரசேகர் மற்றும் ராதிகா ஆகிய இருவரும் இணைந்து நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரில் பூவே பூச்சூடவா தொடரில் நடித்த ரேஷ்மா ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி தொடரி நடித்த அஸ்வினி உள்பட பலர் நடிக்க உள்ளனர்
 
எஸ்ஏ சந்திரசேகர் மற்றும் ராதிகா ஆகிய இருவரும் ஒரே தொடரில் இணைந்து நடிக்க இருப்பதை அடுத்து இந்த தொடருக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நாமளே ஒரு AI தான்.. நமக்கெதுக்கு இன்னொரு AI – இளையராஜா கருத்து!

மைல்கல் வசூலை எட்டிய விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’!

50 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றி நடை போடும் 'ஃபயர்'

ஹாட்ஸ்டாரில் ‘ஹார்ட் பீட்’ 2ஆம் சீசன்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ஒரு நாள் முன்னதாக அமெரிக்காவில் ரிலீஸ் ஆகும் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’!

அடுத்த கட்டுரையில்
Show comments