Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’ருத்ரதாண்டவம்’ ரிலீஸ் உரிமையை பெற்ற பிரபல தயாரிப்பு நிறுவனம்!

Webdunia
வெள்ளி, 20 ஆகஸ்ட் 2021 (18:23 IST)
’ருத்ரதாண்டவம்’ ரிலீஸ் உரிமையை பெற்ற பிரபல தயாரிப்பு நிறுவனம்!
இயக்குனர் மோகன் இயக்கத்தில் ரிச்சர்ட், தர்ஷா குப்தா நடிப்பில் உருவான திரைப்படம் ’ருத்ரதாண்டவம்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும் இந்த படம் சமீபத்தில் சென்சாருக்கு சென்றது யுஏ சான்றிதழ் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்வதா அல்லது ஓடிடியில் ரிலீஸ் செய்வதா என்று படக்குழுவினர் ஆலோசனையில் இருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தின் வெளிநாட்டு உரிமை விற்பனை உறுதி செய்யப்பட்டுள்ளது
 
இந்த படத்தின் வெளிநாட்டு உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஐங்கரன் நிறுவனம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இந்தப் படம் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்படும் என்று கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மோகன்ஜி இயக்குனர் இயக்கிய திரௌபதி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து ’ருத்ரதாண்டவம்’ படத்திற்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"நானும் ஒரு அழகி" திரை விமர்சனம்!

உறுதியானது கார்த்தி- டாணாக்காரன் இயக்குனர் தமிழ் கூட்டணி- ஷூட்டிங் எப்போது?

முதல் முறையாக யுவன் இசையில் பாடும் சந்தோஷ் நாராயணன்… ஏழு கடல் ஏழு மலை அப்டேட்!

ஜீ.வி. பிரகாஷ் குமார் ஹாரர் திரைப்படமான 'பார்க்' தி படத்தின் பர்ஸ்ட் லுக்!

ரூ.100 கோடி வசூல் பட்டியலில் இணைந்த விஜய்சேதுபதியின் ‘மகாராஜா’.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments