Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2.O அப்டேட்: 300 நடன கலைஞர்கள்; ரூ.10 கோடி செலவில் பாடல் காட்சி!!

2.O அப்டேட்: 300 நடன கலைஞர்கள்; ரூ.10 கோடி செலவில் பாடல் காட்சி!!
, வியாழன், 31 ஆகஸ்ட் 2017 (21:14 IST)
சங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் வரும் படம் 2.O. இந்த படம் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக வெளியாகவுள்ளது.


 
 
பிரம்மாண்டத்திற்கு பெயர் பெற்ற இயக்குனர் சங்கர் இந்த படத்தை ரூ.400 கோடி பட்ஜெட்டில் இயக்கி வருகிறார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.
 
தற்போது இந்த படத்தை பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. படப்பிடிப்பும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 
மேலும், ரூ.10 கோடி செலவில் ஷங்கர் ஒரு பாடலை படமாக்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த பாடல் காட்சியில் 300 நடன கலைஞர்கள் இடம்பெற ரஜினியும் பாடலில் நடனம் ஆடியிருக்கிறாராம். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐஸ்வர்யா ராய்க்கு மொட்டை அடித்தது யார்??