Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜமௌலி படத்தின் அப்டேட் – ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

Webdunia
புதன், 25 மார்ச் 2020 (08:54 IST)
ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என் டி ஆர் நடிக்கும் ஆர் ஆர் ஆர் படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியாக இருக்கிறது.

தென்னிந்தியாவின் பிரம்மாண்ட இயக்குனராக உருவாகியுள்ள ராஜமௌலி பாகுபலி படத்துக்குப் பிறகு ராம் சரண் மற்றும் ஜூனியர் என் டி ஆர் ஆகியோரை வைத்து ஆர் ஆர் ஆர் என்ற வரலாற்றுப் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக ஆலியா பட் மற்றும் ஹாலிவுட் நடிகை ஒருவர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் அஜய் தேவ்கான் சம்மதித்துள்ளார்.

கிட்டத்தட்ட 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக இருக்கும் இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இன்று இந்தப்படத்தின் டைட்டில் லோகோ மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாக உள்ளது. இதை முன்னிட்டு இயக்குனர் ராஜமௌலி ’ப்ளக்ஸ் வைக்காதீர்கள்… நோட்டீஸ் ஒட்டாதீர்கள்… வீட்டில் இருங்கள்… பாதுகாப்பாக இருங்கள்… ஆன்லைனில் இருங்கள்… த்ரில்லை உணருங்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அடுத்த கட்டுரையில்
Show comments