Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீயும் அந்த லிஸ்ட் தானா...? மாராப்பு நழுவவிட்டு காட்டிய ரித்விகா!

Webdunia
புதன், 24 மார்ச் 2021 (19:44 IST)
தமிழில் பாலா இயக்கிய பரதேசி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரித்விகா. அதன் பின்னர் கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்தில் கலையரசனின் மனைவியாக நடித்த அந்த படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டபட்டது. 
 
சொல்லப்போனால் அந்த படத்தில் கதாநாயகியாக நடித்த கேத்ரின் தெரசாவை விட இவருக்கு தான் அதிக ரசிகர்கள் பட்டாளம் உருவாகினர். அந்த படத்திற்கு பின்னர் கபாலி, இருமுகன், சிகை படத்திற்கு பல படங்களில் நடித்து வந்தார். அதன் பின்னர் பிக் பாஸ் இரண்டாவது சீசனில் பங்குபெற்று வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பக்கா தமிழ் பெண்ணாக இருந்த இவர் தற்போது படு மாடர்ன் ஆகியுள்ளார். 
 
அந்தவகையில் சமீப காலமாக படவாய்ப்புகளுக்காக மாடர்ன் உடைகளை அணிந்து போட்டோ ஷூட் நடத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது மாராப்பு நழுவவிட்டு சேலையை கவர்ச்சியாக கட்டிக்கொண்டு செம கிளாமர் போஸ் கொடுத்து விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார். கடைசில நீங்களும் கவர்ச்சி நடிகைக்கு சரிசமமா இறங்கிடீங்களே என நெட்டிசன்ஸ் வாயடைத்து விட்டனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாலிவுட் போனது மொத்த கெட்டப்பும் சேஞ்ச் போல… கீர்த்தி சுரேஷின் புகைப்பட தொகுப்பு!

மாடர்ன் உடையில் ஸ்டன்னிங்கான லுக்கில் கலக்கும் அதிதி ஷங்கர்!

இயக்குனர் ஹரியின் படத்தில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி?

100 ஆவது படத்துக்காக மின்னல் வேகத்தில் செயல்படும் ஜி வி பிரகாஷ்…!

விடுதலை படத்துக்காக புலவர் கலியபெருமாளின் குடும்பத்துக்கு படக்குழு கொடுத்த உரிமைத் தொகை!

அடுத்த கட்டுரையில்