Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் அம்மாவான ரேஷ்மி மேனன் - பாரம்பரிய முறையில் நடந்த சீமந்த புகைப்படங்கள்!

Webdunia
வியாழன், 24 அக்டோபர் 2019 (12:52 IST)
தமிழ் சினிமாவில் ஹீரோ - ஹீரோயினாக வலம் வந்த பல்வேறு ஜோடிகள் காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார். அவர்களில் முக்கியமானவர்களான அஜித் - ஷாலினி,  சூர்யா - ஜோதிகா, சினேகா - பிரசன்னா இப்பட்டி சொல்லிக்கொண்டே போகலாம் இந்த லிஸ்லிட்டில் நடிகர் பாபி சிம்ஹா - ரேஷ்மி மேனன். 
இவர்கள் இருவரும் கடந்த 2015ம் ஆண்டு வெளிவந்த ‘உறுமி’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போது காதலித்தனர்.  பின்னர் 2016 ஆம் ஆண்டு இருவரும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டனர். பின்னர் ஒரு வருடம் கழித்து முத்ரா என்ற அழகான பெண் குழந்தை பிறந்தது.
 
திருமணம் .. குழந்தை என குடும்ப வாழ்வில் மகிழ்ச்சியாக இருந்துவந்த ரேஷ்மி மேனன் சினிமாவில் இருந்து ஒரே அடியாக ஒதுங்கிவிட்டார். பாபி சிம்ஹா தொடர்ந்து படங்களில் வில்லன்.. ஹீரோ என எந்த ரோல் கிடைத்தாலும் அதில் தனது பங்கை சிறப்பாக செய்து வருகிறார். 


 
இந்நிலையில் தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக ரேஷ்மி கர்ப்பமாகியுள்ளார். சமீபத்தில் அவருக்கு பாரம்பரிய முறைப்படி சீமந்தம் நடைபெற்றது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பார்பி டால் போல மின்னும் தமன்னா… அழகிய புகைப்பட தொகுப்பு!

ஸ்டன்னிங்கான உடையில் பூஜா ஹெக்டேவின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சூர்யா 45 படத்தில் இணைந்த லப்பர் பந்து படக் கதாநாயகி!

நான் பிற மொழிப் பாடல்களில் இருந்து காப்பியடிக்கக் காரணமே அவர்கள்தான்… ரகசியம் பகிர்ந்த தேவா!

முதல் 2 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூல்.. ஜப்பானைக் குறிவைக்கும் மகாராஜா!

அடுத்த கட்டுரையில்
Show comments