நடிகர் பாபி சிம்ஹா, நடிகை ரேஷ்மி மேனனை திருமண செய்துக்கொண்டார். இவர்களுக்கு முத்ரா சிம்ஹா என பெயரிடப்பட்டுள்ள பெண் குழந்தையுள்ளது.
சமீபத்தில்தான் அக்னி தேவி படத்தின் சர்ச்சையால தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் பாபி சிம்ஹாவிற்கு பிரச்சை ஏற்பட்டது. பாபி சிம்ஹா மீது ரெட் கார்ட் போடும் அளவிற்கு தயாரிப்பாளர் சங்கம் தயாரானது.
இந்நிலையில் பாபி சிம்ஹா இந்த பிரச்சனைகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்ட தனது குடும்பத்துடன் அவுட்டிங் சென்றுள்ளார். அந்த புகைப்படங்கள் இப்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
வெளியாகியுள்ள புகைப்படங்களில் கவனம் ஈர்ப்பது பாபி சிம்ஹாவின் மகள்தான். முத்ரா சிம்ஹாதான் இந்த புகைப்படங்கள் வைரலாவதற்கு முக்கிய காரணமாக உள்ளார்.