Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீங்க உண்மையிலே 3 குழந்தைக்கு அம்மா தானா? ஸ்ட்ரக்ச்சர் பார்த்தா அப்படி தெரியலையே..!

Webdunia
புதன், 22 ஏப்ரல் 2020 (12:49 IST)
விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான 'வேலைனு வந்துட்டா வேலைக்காரன்' படத்தில் இடம்பெற்றிருந்த புஷ்பா புருஷன் காமெடி மிகபெரிய அளவில் ஹிட் அடித்தது. அதில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் ரேஷ்மா பசுபதி சூரியுடன் சேர்ந்து நடித்திருந்தார். அந்த நகைச்சுவை காட்சியை யாராலும் மறக்க முடியாது.

இதற்கு முன்னர் வாணி ராணி, வம்சம் போன்ற சீரியல்களில் நடித்து மக்களின் கவனத்தை பெற்ற ரேஷ்மா "புஷ்பா புருஷன்" என்ற ஒரே ஒரு காமெடியில் பெரிய அளவில் பேசப்பட்டு பிரபலமானார். அந்த காமெடியில் மூலம் கிடைத்த நல்ல வரவேற்பை வைத்து பிக்பாஸில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. அப்போது தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை பிறந்ததாகவும். ஆனால் அந்த குழந்தை சில நாட்களில் இறந்துவிட்டது எனவும் கூறினார்.


இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்துவரும் ரேஷ்மா அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவேற்றம் செய்து ட்ரெண்ட் ஆகுவார். அந்த வகையில் தற்போது டைட்டான டூ பீஸ் ஜிம் உடை அணிந்து இடுப்பை வளைத்து நெளித்து ஆட்டம் போட்டுள்ள வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இதற்கு ரசிகர்களின் கமெண்ட்ஸ்களை நீங்களே பாருங்கள்..
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Live a lil

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விக்ரம்மின் தங்கலானோடு மோதும் கார்த்தியின் மெய்யழகன்!

மழை பிடிக்காத மனிதன் படத்தில் விஜயகாந்த் இருக்கிறார்…இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்ல முடியும்- விஜய் மில்டன் தகவல்!

குட் பேட் அக்லி போஸ்டரில் இடம்பெற்ற ‘God bless u Mame’ வாசகம் எதற்காக தெரியுமா?

ஆர்யா நடிக்கும் மிஸ்டர் எக்ஸ் படத்தின் முக்கிய அப்டேட்!

அந்தகாரம் பட இயக்குனரோடு கைகோர்க்கும் ஹரிஷ் கல்யாண்… தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments