Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இது என்ன வர வர மீரா மிதுன் மாதிரி ஆகிட்டுவருது...? மோசமான ஜிம் உடையில் முகம் சுளிக்க வைத்த ரேஷ்மா!

Webdunia
திங்கள், 3 ஆகஸ்ட் 2020 (09:01 IST)
விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான 'வேலைனு வந்துட்டா வேலைக்காரன்' படத்தில் இடம்பெற்றிருந்த புஷ்பா புருஷன் காமெடி மிகபெரிய அளவில் ஹிட் அடித்தது. அதில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் ரேஷ்மா பசுபதி சூரியுடன் சேர்ந்து நடித்திருந்தார். அந்த நகைச்சுவை காட்சியை யாராலும் மறக்க முடியாது.
 
இதற்கு முன்னர் வாணி ராணி, வம்சம் போன்ற சீரியல்களில் நடித்து மக்களின் கவனத்தை பெற்ற ரேஷ்மா "புஷ்பா புருஷன்" என்ற ஒரே ஒரு காமெடியில் பெரிய அளவில் பேசப்பட்டு பிரபலமானார். அந்த காமெடியில் மூலம் கிடைத்த நல்ல வரவேற்பை வைத்து பிக்பாஸில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. நிகழ்ச்சியின் தன்னை யார் என்று அடையாளப்படுத்திக்கொண்டார்.

இதையடுத்து சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் ரேஷ்மா தற்போது மோசமான ஜிம் உடை அணிந்து ஆபாசமாக எடுத்த வீடியோ , போட்டோ உள்ளிட்டவரை வெளியிட்டு இணையவாசிகளின்  விமர்சனத்திற்க்கு ஆளாகியுள்ளார். ரேஷ்மா தற்ப்போது பிரேம்ஜி அமரன் கதாநாயகனாக நடிக்கும் புது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதால் இப்படி இறங்கிவிட்டார் என கூறி வருகின்றனர். மேலும், கவர்ச்சியில் மீரா மிதுனையே மிஞ்சிவிடுவார் போலயே என்றெல்லாம் கமெண்ட் அடித்து வருகின்றனர். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

She builds others up because she knows what it's like to be torn down............ So back off with yo negativity ✌️ #workout #shutup #mindurbusiness #stepyogameup #stopinterfering #liveandletlive #judgemewhenurperfect

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் கலக்க வரும் சுந்தர் சி - வடிவேலு கூட்டணி.. ‘கேங்கர்ஸ்’ டிரைலர் ரிலீஸ்..!

பீரோ விழுந்ததால் பலியான பெண்.. ஆணவக்கொலை என சந்தேகம்.. பிணம் தோண்டி எடுக்கப்படுமா?

’குட் பேட் அக்லி’ படத்தில் சிம்ரன் ஆடிய அட்டகாசமான பாடல்.. தியேட்டரே ஆட்டம் போடும்..!

ரஜினி படத்தை விட ஒரு கோடி ரூபாய் அதிக பிசினஸ் செய்த விஜய் படம்.. முழு தகவல்கள்..!

’எம்புரான்’ படத்திற்கு தடை.. கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments