Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துவங்கியது பிக்பாஸ் 4 ஷூட்டிங்... இணையத்தில் வைரலாகும் போட்டோ இதோ!

Webdunia
திங்கள், 3 ஆகஸ்ட் 2020 (08:39 IST)
முதன் முதலாக இந்தியில் ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி பின்னர் தமிழ், தெலுங்கு , மராத்தி, கன்னடா என பல மொழிகளில் ஒளிபரப்பப்பட்டு இந்தியா முழுக்க பரவி வருகிறது. அந்தவகையில் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை ஜூனியர் NTR , நாணி ,  நாகார்ஜூனா என்ற முதல் மூன்று சீசனை வெவ்வேறு பிரபலங்கள் தொகுத்து வழங்கினர்.
 
இந்நிலையில் தற்ப்போது தமிழை போலவே அங்கும் 4 பிக்பாஸ் சீசனுகாகன் வேலைகள் விறு விறுப்பாக நடந்து வருகிறது. கொரோனா ஊரடங்கையும் பொருட்படுத்தாமல் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் பிக் பாஸ் 4 தெலுங்கு நிகழ்ச்சியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
 
இந்த முறை தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் நாகார்ஜூனா தொகுத்து வழங்குவது உறுதியாகியுள்ளது. ஆம், நாகர்ஜுனா தனது ட்விட்டர் பக்கத்தில் கோட் சூட் உடையில் ஷூட்டிங்கில் இருக்கும் தனது புகைப்படத்தை பகிர்ந்து  "மீண்டும் படப்பிடிப்புக்கு வந்து விட்டதாக பதிவிட்டுள்ளார். எனவே, இது பிக்பாஸ்4 சீசனுக்கான ப்ரொமோ ஷூட்டிங் ஆரம்பித்துவிட்டது என சோஷியல் மீடியாவில் பேசப்பட்டு வருகிறது. ஆக , கூடிய விரைவில் தமிழ் பிக்பாஸ் 4 சீசனும் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கலாம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மடோனா செபாஸ்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

வித்தியாசமான உடையில் கிளாமர் லுக்கில் போஸ் கொடுத்த ராஷ்மிகா!

பார்வையாளர்களைக் கவரும் குணா… ரி ரிலீஸில் நல்ல ஓப்பனிங்!

அமரன் முன்பே ரிலீஸ் ஆகியிருந்தால் உன் படத்தில் நடித்திருப்பேன்.. ராஜ்குமார் பெரியசாமியைப் பாராட்டிய விஜய்!

விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’ ரிலீஸ் தேதி இதுவா?... வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments