Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல நடிகர்களின் ரிலீஸ் தேதி தள்ளிபோனது !! ரசிகர்கள் வருத்தம்

Webdunia
திங்கள், 25 ஜனவரி 2021 (22:21 IST)
பொங்கல் பண்டிகையொட்டி வெளியான விஜய்யின் மாஸ்டர் மற்றும் சிம்புவின் ஈஸ்வரன் ஆகிய திரைப்படங்கள்  திரையரங்குகளில் வெளியானதுடன் வசூலையும் வாரிக் குவித்து வருகிறது. எனவே மற்ற நடிகர்களும் தங்களின் படங்களை தியேட்டரில் வெளியிட ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலை களத்தில் சந்திப்போம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது மாற்றப்பட்டுள்ளது.

ஜீவா மற்றும் அருள்நிதி இணைந்து நடித்த இந்த படம் ஜனவரி 28ஆம் தேதி தைப்பூச தினத்தில் வெளியிட உள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதனால் ஜீவா மற்றும் அருள் நிதியின் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் இருந்தனர். இந்நிலையில் களத்தில் சந்திப்போம் படத்தின் ரிலீஸ் தேதி தற்போது பிப்.,5 ஆம் தேதி ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜீவாவின் தந்தையும் சூப்பர்குட் நிறுவனவர் ஆர்.பி.சவுத்திரியின்  90ஆவது தயாரிப்பான இந்த படத்தில் மஞ்சிமா மோகன், பிரியா பவானி சங்கர் உள்பட பலர் நடித்துள்ளனர் என்பதும் ராஜசேகர் என்பவர் இந்த படத்தை இயக்கி உள்ளார் என்பதும்

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ரசிகர்கள் இப்படத்தின் வெளியீட்டிற்கு காத்திருக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜொலிக்கும் அழகில் மிரட்டல் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

பாக்ஸிங் க்யூட்டி ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

இந்த படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க போராடினேன்… வீர தீர சூரன் ஹிட் குறித்து விக்ரம் மகிழ்ச்சி!

மூத்த நடிகர் அவர்கள் ரவிகுமார் காலமானார்… திரையுலகினர் அஞ்சலி!

எம்புரான் படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டன… சட்டசபையில் அறிவித்த முதல்வர் ஸ்டாலின்!

அடுத்த கட்டுரையில்
Show comments