Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமல் நடிக்கும் புதுப்பட ஷூட்டிங் ஆரம்பம்!

Webdunia
திங்கள், 25 ஜனவரி 2021 (22:16 IST)
தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களில் ஒருவர் விமல். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான   படம் கன்னிராசி.

இந்நிலையில் நடிகர் விமல் நடிக்கும் புதிய  படத்தின் ஷூட்டிங் இன்று பூஜையுடன் தொடங்கியது.

நடிகர் விமல் மற்றும் குட்டிப்புலி சரவண சக்தி இருவரும் கைகோர்த்துள்ள புதிய படத்திற்கான படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.

இயக்குநர் சரவணசக்தி, ஏற்கனவே ஜே.கே.ரித்திஸ் நடித்த நாயகன் ஆர்,கே.சுரேஷ் நடிப்பில் வெளியான பில்லா பாண்டி போன்ற படங்களை இயக்கியவர் ஆவார். இப்படத்தை எம்.ஐ.கே புரொடெக்சன் சார்பில் இளையராஜா தயாரிக்கிறார்.

இந்நிலையில் தற்போது விமல் மற்றும் குட்டிப்புலி சரவண சக்தி இருவரும் இணையும் இப்புதிய படத்திற்கான நடிகர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

இப்படத்தி விமலுக்கு ஜோடியாக தன்யா ஹோப் என்பர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments