Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேல் சட்டை மட்டும் அணிந்து கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை!

Webdunia
வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (15:23 IST)
நடிகை ரெஜினா வெளியிட்டுள்ள புதிய புகைப்படம் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

தமிழ் சினிமாவில் கண்டநாள் முதல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ரெஜினா அதன் பின்னர் கேடி பில்லா கில்லாடி ரங்கா, சரவணன் இருக்க பயமேன் மற்றும் மாநகரம் ஆகிய படங்களின் மூலம் முன்னணி நடிகையாக மாறினார். தெலுங்கு சினிமாவிலும் சில படங்களில் நடித்துள்ளார். இப்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.

தமிழில் அவ்வளவாக படங்களில் நடிக்கவில்லை என்றாலும் சமூகவலைதளங்களின் மூலமாக ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார். அந்த வகையில் அவர் இப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் வெள்ளை மேலாடை மட்டும் அணிந்து அமர்ந்திருக்கும் அவரின் புதிய புகைப்படம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒருத்தர் கூடவே வாழணும்னு கட்டாயம் இல்லை… நடிகர் லிவிங்ஸ்டன் பேச்சு!

நடிகர் நவீன நாடோடிகள்… படம் ஓடவில்லை என்றால் நாயகிதான் பலி – மாளவிகா மோகனன் ஆதங்கம்!

யாஷின் டாக்ஸிக் படம் ட்ராப்பா?... திடீரென வைரலான சோஷியல் மீடியா பதிவுகள்!

இளையராஜா பயோபிக் படத்துக்கு திரைக்கதை எழுதும் எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன்!

தக் லைஃப் படத்துக்குப் பிறகு இணையும் ரஜினி – மணிரத்னம் கூட்டணி… அறிவிப்பு எப்போது?

அடுத்த கட்டுரையில்