Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காத்துக் கிடந்த ரசிகர்கள்… கடைசியாக இரவு 8 மணிக்கு ரிலீஸான திரைப்படம்!

Webdunia
திங்கள், 11 ஜனவரி 2021 (10:07 IST)
ரவிதேஜா மற்றும் ஸ்ருதிஹாசன் நடித்துள்ள் கிராக் திரைப்படம் 3 காட்சிகள் ரத்து செய்யப்பட்டு இரவு 8 மணிக்கு ரிலீஸானது.

ரவிதேஜா ஒரு காலத்தில் தெலுங்கு சினிமாவில் வரிசையாக ஹிட் படங்களாகக் கொடுத்து வந்தார். ஆனால் இடையில் பல சறுக்கல்களை சந்தித்தார். சமீபத்தில் வெளியான டிஸ்கோ ராஜா திரைப்படம் அவருக்கு ஒரு கம்பேக்காக அமைந்தது. அதையடுத்து இப்போது அவர் க்ராக் என்ற படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தின் டீசர் புத்தாண்டை முன்னிட்டு வெளியானது.

படம் ஜனவரி 9 ஆம் தேதி ரிலீஸாகும் என சொல்லப்பட்ட நிலையில் ரசிகர்கள் ஆர்வமாக திரையரங்குகள் முன்னர் காத்துக் கிடந்தனர். ஆனால் ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தொடுத்த வழக்கில் பேச்சுவார்த்தை முடியாததால் முதல் மூன்று காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. ஒரு வழியாக பேச்சுவார்த்தை முடிய மாலை ஆகிவிட்டதால் இரவு 8 மணிக்கு காட்சிகள் தொடங்கின. இதனால் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் படம் பார்க்க முடியாமல் திரும்பி சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டைலிஷான உடையில் க்யூட்டான போஸ் கொடுத்த க்ரீத்தி ஷெட்டி!

பொன்னிற உடையில் தேவதையாய் மிளிரும் ரித்து வர்மா!

படை தலைவன் படத்தின் ஒரு வார கலெக்‌ஷன் இத்தனைக் கோடியா?

ரிலீஸான இரண்டாவது நாளே இணையத்தில் கசிந்த தனுஷின் ‘குபேரா’ திரைப்படம்!

பல ஆண்டுகளுக்குப் பிறகு மம்மூட்டி & மோகன்லால் இணையும் படம்… லீக்கான டைட்டில்!

அடுத்த கட்டுரையில்
Show comments