Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எவ்ளோவ் கியூட்... விமானநிலையத்தில் மன்னிப்பு கேட்ட ராஷ்மிகா - வைரல் வீடியோ!

Webdunia
வியாழன், 9 பிப்ரவரி 2023 (15:40 IST)
நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ இதோ!
 
கன்னட சினிமாவில் அறிமுகமாகி தெலுங்கு சினிமாவில் நட்சத்திர நடிகையாக வலம் வந்து இந்திய சினிமாவின் நேஷ்னல் கிரஷ் என புகழ் பெற்றிருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. 
 
கிரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் தெலுங்கில் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் உள்ளிட்ட தொடர் வெற்றி படங்களில் நடித்திருக்கிறார். 
 
அண்மையில் நடிகர் விஜய் தேவ்ராகொண்டவுடன் கிசுகிசுக்கப்பட்டு வைரலாகினார். இந்நிலையில் டெல்லி விமான நிலையத்திற்கு என்றபோது அவரை புகைப்படம் எடுக்க மீடியா கேட்டது. 
 
அதற்கு சாரி சாரி ஏற்கனவே நான் லேட்டா வந்திருக்கேன். சாரி. என சிரித்துக்கொண்டே மன்னிப்பு கேட்டு விடைபெற்ற  வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியாகி ராஷ்மிகா ரசிகர்கள் அதிக அளவில் ஷேர் செய்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஸ்!

நடிகராக அறிமுகமாகும் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன்…!

தனுஷ் & ராஜ்குமார் பெரியசாமி இணையும் படத்தின் பட்ஜெட்டால் தயங்கும் தயாரிப்பாளர்!

கார்த்தி நடிக்கும் வா வாத்தியார் எப்போதுதான் ரிலீஸ்?… ஆமை வேகத்தில் செல்லும் இயக்குனர் நலன் குமாரசாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments